Posts

Showing posts from June, 2025

மலைபடுகடாம் உரை வேறுபாடு

Image
  சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம் எனும் பொதுப் பொருண்மையில் உருவாக்கப்பட்ட ஆய்வு நூல்களுள் ஒன்று "மலைபடுகடாம் உரை வேறுபாடு". நூலாசிரியர் மு.முனீஸ்மூர்த்தி 2024 ஏப்ரலில் முதற்பதிப்பு வெளியானது.