மலைபடுகடாம் உரை வேறுபாடு

 


சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம் எனும் பொதுப் பொருண்மையில் உருவாக்கப்பட்ட ஆய்வு நூல்களுள் ஒன்று "மலைபடுகடாம் உரை வேறுபாடு".

நூலாசிரியர் மு.முனீஸ்மூர்த்தி

2024 ஏப்ரலில் முதற்பதிப்பு வெளியானது.


Comments